கறம்பக்குடி, பிள்ளையார்கோவில் பின்புறம் ஜெய்சங்கர் (43), பரிமளம் (38), சுப்ரமணியன் (37), சக்திவேல் (55), சரவணன் (48),ரெங்கசாமி (37) ஆகிய 6 பேரும் பணம் வைத்து நேற்று சூதாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கறம்பக்குடி போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.