பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள திசா வாழ்வியல் பள்ளியில் தேசிய அளவிலான கொரிய தற்காப்பு கலையான டேக் கொண்டோ போட்டியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.,

பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள திசா வாழ்வியல் பள்ளியில் தேசிய அளவிலான கொரிய தற்காப்பு கலையான டேக் கொண்டோ போட்டியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.,

Update: 2024-09-09 13:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள திசா வாழ்வியல் பள்ளியில் தேசிய அளவிலான கொரிய தற்காப்பு கலையான டேக் கொண்டோ போட்டியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு., பொள்ளாச்சி : செப்.9 பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் திஷா இன்டர்னேஷ்னல் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அளவிலான கொரிய தற்காப்பு கலையான டேக் கொண்டோ போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு,மத்திய பிரேதசம், பீகார், ஒடிசா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்த 600 க்கும் மேற்றப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயதினருக்கு தனித்தனியாக 69 பிரிகளில் நாக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் கால்களால் உதைத்து‌ மாணவர்கள் தங்கள் திறைமையை வெளிபடுத்தினர் முதல் முறையாக சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் செயல்படுத்தப்படும் சென்சார் மூலம் பதிவு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெற்று தங்கம் பதக்கம் பெறும் மாணவ மாணவிகள் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பேட்டி -கோதண்டன், பயிற்சியாளர்.,

Similar News