பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணி வரை பதிவான மழையளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை;

Update: 2025-05-19 04:49 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ): பெரம்பலூர் 66, எறையூர் 18, கிருஷ்ணாபுரம் 28, வி.களத்தூர் 19, தழுதாழை 46, வேப்பந்தட்டை 57, அகரம்சீகூர் 22, லப்பைக்குடிக்காடு 27, புதுவேட்டக்குடி 33, பாடாலூர் 78, செட்டிக்குளம் 28 என மொத்தம் 422 மி.மீட்டர் மழையளவு பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 38.36 மி மீட்டராகும்

Similar News