கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சர்க்கரை 63.67/- இலட்சத்துக்கு ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சர்க்கரை 63.67/- இலட்சத்துக்கு ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சர்க்கரை 63.67/- இலட்சத்துக்கு ஏலம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று கரும்பு சர்க்கரை ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கரும்பு சர்க்கரை கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் கரும்பு சர்க்கரை வரத்து மூட்டை: 2313 விற்பனை மூட்டை: 2182 எடை: 1,30,920 கிலோ மதிப்பு: 62,05,340/- விலை 60 கிலோ மூட்டைக்கு முதல் தரம் குறைந்தவிலை: 2930 அதிகவிலை: 2940 சராசரி விலை: 2930 இரண்டாம் தரம் குறைந்தவிலை: 2840 அதிகவிலை: 2860 சராசரி விலை: 2850. உருண்டை வெல்லம் வரத்து மூட்டை: 100 விற்பனை மூட்டை: 100 எடை: 3,000 கிலோ மதிப்பு: 1,62,000/- விலை 30 கிலோ மூட்டைக்கு முதல் தரம் குறைந்தபட்ச விலை: 1590 அதிகவிலை: 1650.