தேனி அருகே 65 வயது மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

தற்கொலை;

Update: 2025-10-31 11:43 GMT
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (65).இவருக்கு கடந்த பத்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த மூதாட்டி நேற்று (அக்.30) அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்

Similar News