ராமநாதபுரம் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் 7 ஆண்டு சிறை தண்டனை
ராமேஸ்வரம் கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை;
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மராஜ் என்பவருக்கு இராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் திரு.மோகன்ராம் அவர்கள் U/s 307 IPC Act- ன் படி 7 ஆண்டுகள் சிறைதண்டனை & ரூபாய் 2000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவலதுறையினரை மாவட்ட காவல கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ.IPS., அவர்கள் பாராட்டினார்கள்.