ஓசூரில் 7 வயது சிறுவனை தெருநாய் கடித்து காயம்.

ஓசூரில் 7 வயது சிறுவனை தெருநாய் கடித்து காயம்.;

Update: 2025-07-27 00:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். மகன் கிருஷ்ணாவை (7) சீதாராம் நகர் பகுதியில் இருந்த நாய் கடித்து குதறியது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முனிராஜ் அந்த நாயை விரட்டி சிறுவனை மீட்டார். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிறுவனை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு 16 தையல்கள் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News