செம்பூதியில் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

குற்றச்செய்திகள்;

Update: 2025-09-14 03:19 GMT
பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியில் லட்சுமணன் (50), சிவலிங்கம் (42), கருப்பையா (60), ராஜாங்கம் (40), சின்னத்தம்பி (33), செல்வம் (59), கார்த்தி (35) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து வந்த வழியே ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,400 ரொக்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Similar News