வேலை வாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி ஆணை

காஞ்சிபுரத்தில் வேலை வாய்ப்பு முகாமில் 75 பணியாளர்களுக்கு பணியானை வழங்கப்பட்டது;

Update: 2025-03-20 06:09 GMT
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.இந்த வேலை வாய்ப்பு முகாமில், 30 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 75 பேருக்கு வேலை வாய்ப்புக்குரிய ஆணை வழங்கப்பட்டது. ஏனாத்துார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை துணைவேந்தர் ஸ்ரீநிவாசு, சார்பு துணைவேந்தர் வசந்தகுமார் மேத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News