சிதம்பரம்: 761 பேர் அதிமுகவில் ஐக்கியம்
சிதம்பரத்தில் 761 பேர் அதிமுகவில் இணைந்தனர்.;
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தின் போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் பொன்மணி அரங்கில் கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மேனாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக, பாமக, விசிக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் என 761 பேர்கள் தங்கள் இருந்த கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளை ஒப்படைத்து அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று கழகத்தில் இணைந்தனர்.