அதானி துறைமுகத்தில் 8கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

அதானி துறைமுகத்தில் உள்ள தனியார் கண்டைனர் முனையத்தில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்து கண்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த எட்டு கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை;

Update: 2025-04-07 16:47 GMT
  • whatsapp icon
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் உள்ள தனியார் கண்டைனர் முனையத்தில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்து கண்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த எட்டு கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி தனியார் துறைமுகத்தில் அமைந்த சி எஸ் எப் கண்டைனர் யார் டில் எட்டு கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான 922 கிலோ கிராம் எடையுள்ள 30 வெள்ளிப் பார்கள் கொள்ளை மருமன் அவர்கள் கைவரிசை காட்டி உள்ளனர் இது குறித்து லண்டனில் இருந்து எச் எஸ் பி சி வங்கி மூலம் இரண்டு கண்டெய்னர்களில் முறையை 20 டன் மற்றும் 19 தான் என சீல் வைக்கப்பட்ட நிலையில் 39 டன் எடையுள்ள 135 வெள்ளிபார்களை லண்டன் கேட்வே போர்ட் வழியாக காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி துறைமுகத்திற்கு வந்ததை மர்மமான முறையில் கொள்ளையடித்து சென்றது குறித்து காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வெள்ளிப் பார்களை இறக்குமதி செய்த தாசரி ஸ்ரீ ஹரி ராவ் 48 என்பவர் அளித்த புகாரின் பேரில் காட்டும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News