வீட்டில் பதுக்கிய 90 கிலோ புகையிலை – ஒருவர் கைது !

காளப்பட்டியில் 90 கிலோ புகையிலை பறிமுதல்.;

Update: 2025-09-19 05:40 GMT
கோவை அருகே காளப்பட்டி பிளேக் மாரியம்மன் கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கிலோ புகையிலை பொருட்களை பீளமேடு போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் (45) கைது செய்யப்பட்டார். அவருக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News