பெரம்பலூர் அருகே அரசு பள்ளியில் RO குடிநீர் வசதி செய்து தர கோரி மனு

பெரம்பலூர் அருகே அரசு பள்ளியில் RO குடிநீர் வசதி செய்து தர கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-22 15:27 GMT

குடிநீர் வழங்க கோரிக்கை மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ராயப்பா நகரில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் சீனிவாச ராவ் கோரிக்கை மனு கொடுத்தார்.

அப்போது மனுவை பெற்ற அலுவலர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

Tags:    

Similar News