பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான S P L மற்றும் A S P L போட்டிக்கான தேர்தல்
போட்டியிட்ட மாணவச் செல்வங்களின் பெயர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் அறிவிக்கப்பட்டன. E V M மிஷின் முறையில் மொபைல் ஆப் வழியாக மாணவர்களின் ஓட்டளிக்கும் நிகழ்வு முறையான தேர்தல் வழியில் நடைபெற்றது.;
பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான S P L மற்றும் A S P L போட்டிக்கான தேர்தல் நடைபெற்றது. போட்டியிட்ட மாணவச் செல்வங்களின் பெயர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் அறிவிக்கப்பட்டன. E V M மிஷின் முறையில் மொபைல் ஆப் வழியாக மாணவர்களின் ஓட்டளிக்கும் நிகழ்வு முறையான தேர்தல் வழியில் நடைபெற்றது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவச் செல்வங்களும் ஆசிரியப் பெருமக்களும் இந்த ஓட்டளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.