ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை நேரில் பார்வையிட்டு அறிவுரை வழங்கிய SP!

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை நேரில் பார்வையிட்டு அறிவுரை வழங்கிய SP!;

Update: 2025-07-26 15:37 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை நேரில் பார்வையிட்டு அறிவுரை வழங்கிய SP திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிபார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் ஆயுதப் படையில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடி (Canteen) மற்றும் ஆயுதக்கிடங்கை நேரில் பார்வையிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது

Similar News