கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டையில் சிலிண்டர் வெடித்த விபத்து TVK நிர்வாகிகள்நேரில் ஆறுதல்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் *பலூன் சிலிண்டர்* வெடித்து விபத்துக்குள்ளாகி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோரை நேற்று இரவு நேரில் சந்தித்த தவெக நிர்வாகிகள்;

Update: 2026-01-20 13:30 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் பலூன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோரை நேற்று இரவு 11:00 மணி அளவில் தமிழக வெற்றிக் கழககள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் & மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் திரு.விஜய் R.பரணிபாலாஜி BA.LLB.,அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைப்பற்றி கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார்.

Similar News