கிருஷ்ணகிரியில் 100 டிகிரி வெப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது.

Update: 2024-04-05 11:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை காணப்பட்டது புது மக்களின் இயல்பு நிலை பெரிதும் காணப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடும் வெயில் 12 மணி அனல் காற்றாக காணப்பட்டது நகரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் 4 சக்கர வாகன ஓட்டிகள் குறைந்த அளவிலேயே பயணம் மேற்கொண்டனர் சாலையில் நடந்து செல்லும் நபர்கள் வெப்பம் தாங்காமல் கையில் உள்ள பையை தலையில் வைத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் வெப்பத்திலிருந்து விடுபட மக்கள் இளநீர், மோர், ஜூஸ் கடைகளில் கூட்டம் காணப்பட்டது
Tags:    

Similar News