அண்ணாமலையார் கோயிலில் 1008 கலச அபிஷேகம்!
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது.;
Update: 2024-05-28 15:46 GMT
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி இன்று நான்காம் கால யாக பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.