108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிய வாய்ப்பு
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நெல்லையில் வரும் 25ம் தேதி நடக்கிறது.;
Update: 2024-02-23 01:40 GMT
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நெல்லையில் வரும் 25ம் தேதி நடக்கிறது.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நெல்லையில் நடைபெற உள்ளது.வருகின்ற 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு 7397724825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.