சேலத்தில் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை

Update: 2023-12-06 05:33 GMT

சங்காபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் கோயிலில் உட்புறத்தில் புறப்பாடு செய்து வலம் வந்தது. கோவில் பூசாரி முத்து தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வக்கீல் கே.வள்ளி, கே.வி.குமரேசன், கே.வி.கே.பாலாஜி லால், வெங்கடேஷ் பிரசாத், சூர்யா பிரகாஷ் ஆகியோர் இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News