12 ஆம் வகுப்பு தேர்வு : மார்த்தாண்டத்தில் 95.67 சதவீதம் தேர்ச்சி

மார்த்தாண்டம் கல்வி மாவட்டம் நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 95.67 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.;

Update: 2024-05-06 13:46 GMT
12 ஆம் வகுப்பு தேர்வு : மார்த்தாண்டத்தில் 95.67 சதவீதம் தேர்ச்சி
பைல் படம்
  • whatsapp icon
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது இதில் அரசு பள்ளிகள் 63 மாணவ மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர்.மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11185 பேர் தேர்ச்சி தேர்வு எழுதியதில் 10,701 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். இது 95.67 சத வீத தேர்ச்சி ஆகும். இதில் 5,393 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 4994 மாணவர் கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.6% தேர்ச்சி ஆகும். இதனைபோன்று 5 ஆயிரத்து 792 மாணவிகள் தேர்வு எழுதியதில் 5707 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி சதவீதம் 98.53 ஆகும்.
Tags:    

Similar News