15 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர்.

ஆண்டிப்பட்டி மக்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் கிரி.;

Update: 2025-12-01 14:16 GMT
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் 15 ஆண்டுகளாக பழுதடைந்த தார்ச்சாலை சரிசெய்யாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தது அடுத்து தார்சாலை புதியதாக போடா ஆணை பிறப்பித்து அடிகள் நாட்டினார்..

Similar News