17-வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் 17-வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல், முனிசிபல்காலனி, நெட்டு தெரு பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் வசந்த்(17) பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.