20வது வார்டு பகுதியில் தூய்மை பணியினை பார்வையிட்ட நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன்
நகராட்சி சார்பில் சாக்கடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்றது;
போடி நகராட்சிக்கு உட்பட்ட 20 ஆவது பகுதியில் சாக்கடைகள் மற்றும் குப்பைகள் அள்ளப்பட்டது அதனை அப்பகுதி வார்டு நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் பார்வையிட்டு தூய்மை பணிகளை தீவிர படுத்த நகராட்சி ஊழியர்களிடம் வலியுறுத்தினார்