20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.;

Update: 2025-04-01 18:28 GMT
20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.
  • whatsapp icon
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதியுடன்கூடிய தீவிர சிகிச்சைப்பரிவு கட்டுவதற்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.

Similar News