21,22வது வார்டுக்கான முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்;

Update: 2025-09-12 05:32 GMT
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (செப்டம்பர் 12) திருநெல்வேலி மண்டலம் 21,22வது வார்டுக்காக பேட்டை தனியார் கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Similar News