மே.26 நாளை குறைதீர் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது;

Update: 2025-05-25 17:51 GMT
மே.26 நாளை குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வாராந்தோறும் திங்களன்று பொதுமக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதைத் (26-05-2025) திங்கட்கிழமையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News