வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநிலத்தவர்கள் 3 பேர் கைது

போளூர் அடுத்த முடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநிலத்தவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-20 11:46 GMT

 போளூர் அடுத்த முடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநிலத்தவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த முடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த வட இந்திய கொள்ளையர்கள் சாயிப் ஷேக்(55), முகமத்சர் பராஜ்(23), அருண்ரஷீத்(26) ஆகிய மூவரும் மும்பையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக போளுர் அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News