4-ஆம் ஆண்டு நினைவு

விசிக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி;

Update: 2025-05-29 10:00 GMT
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மேனாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி 4-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Similar News