ஜல்லிக்கட்டில் 4 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே புகையிலைபட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் வீரர்கள் களம் இறங்கினர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 06:44 GMT
ஜல்லிக்கட்டில் 4 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே புகையிலைபட்டியில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் வீரர்கள் களம் இறங்கினர். இதில், ஜெயராஜ் (29), புகையிலை பட்டியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் (24), மாடுபிடி வீரர்கள் சின்ன கூத்தம்பட்டியைச் சேர்ந்த சண்முக பாண்டி (24), நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த பவுல் வினோத் ராஜ் (35)ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.