52 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணைகள்
வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல அலுவலகத்தில் 54 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
Update: 2024-06-01 12:02 GMT
ஓய்வூதிய ஆணை
வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல அலுவலகத்தில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர்கள் ரித்தேஷ்பஹ்வா, சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் பிரயாஸ் என்ற திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் நாள் அன்றே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மண்டல அலுவலகத்தில் நடந்த உடனடி சேவைக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்