ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.65.68 லட்சம் உண்டியல் காணிக்கை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்களில் ரூ. 65,68,209 ரொக்கம், 109 கிராம் தங்கம் காணிக்கையாக பெறப்பட்டது.

Update: 2023-11-30 10:16 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.65.68 லட்சம் உண்டியல் காணிக்கை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

கருட மண்டபம் பகுதியில் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலை உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 65 லட்சத்து 68 ஆயிரத்து 209 ரூபாய் பணமும், 109 கிராம் தங்கமும், 1805 கிராம் வெள்ளியும், 252 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News