மயிலாடுதுறையில் 8 கி.மீ. தூரம் சுகாதாரப்யணம்
மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8 கி.மீ. தூரம், சுகாதாரப்யணம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 15:19 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து - புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை,நடப்போம் நலம் பெறுவோம், 8 கி.மீ. தூரம், சுகாதார நடைபாதை தி்ட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தலைமையில், நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நடைபயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர் மணிமேகலை,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை துணை இயக்குநர் அஜித் பிரபுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.