நாகையில் 85 சதவிகித பேருந்துகள் இயக்கம்

நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 47 பேருந்துகளில் 40 பேருந்துகள் இயக்கப்பட்டது .இது 85 சதவீதமாகும்.

Update: 2024-01-09 09:08 GMT
பேருந்துகள் இயக்கம் 
போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் ஒரு சில தொழிற்சங்கத்தினால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நாகை மாவட்டம் நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மொத்தம் 47 பேருந்துகள் உள்ளது இதில் இன்று காலை 40 பேருந்துகள் இயக்கப்பட்டது ஏழு பேருந்துகள் இயக்கவில்லை இன்று காலை பணிக்கு டிரைவர்கள் 12 பேரும் நடத்துனர்கள் 11 பேரும் பணிக்கு வரவில்லை. அண்ணா தொழிற்சங்கம், சிஐடி யூ,   ஏ ஐ டி யு சி, நேதாஜி சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. நாகையில் 85 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.
Tags:    

Similar News