9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!

பிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-07-07 07:11 GMT
வேலூர் அடுத்த ஈடிகை தோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனசேகரன்(15) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான் .தனசேகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு புத்தாடை வாங்கவும், நண்பர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கவும் ரூ.1000 கேட்டுள்ளான். தற்போது தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் தனசேகரன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News