திருமயம் அருகே எலிபேஸ்ட்டால் பல் துலக்கிய டிரைவர் பலி
A boy who kidnapped a student near Viralimalai was arrested;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 10:19 GMT
கோப்பு படம்
திருமயம்: திருமயத்தை அடுத்த ஏம்பல் அருகே உள்ள தில்லைவயல் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்கு மார் வயது(26). திருமணமாக வில்லை. லாரி டிரைவராக இருந்தார்.
அதிகாலை பல்துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக தவறுதலாக எலி பேஸ்ட்டை பிரஷ்சில் வைத்து பல் துலக்கினார். விஷம் என்று தெரிந்ததும் உடனடியாக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம் னையில் சேர்க்கப்பட்ட வினோத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.