முன்னாள் அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு !
கம்பம் அமமுக நகரத் துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக் ராஜா பாஜக உடன் கூட்டணி அமைத்ததை கண்டித்து ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தி சாதிக் ராஜா சுவரொட்டிகளை ஒட்டி அதில் தான் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 09:09 GMT
வழக்கு
தேனி மாவட்டம் கம்பம் அமமுக நகரத் துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக் ராஜா தற்போது மக்களவைத் தேர்தலில் அமமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததை கண்டித்து ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தி சாதிக் ராஜா சுவரொட்டிகளை ஒட்டி அதில் தான் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். இது குறித்து பாஜக நகர தலைவர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.