நடத்துனரிடம் பணம் அபேஸ் செய்த நபர் மீது வழக்கு பதிவு

கெங்கவல்லி அரசு பேருந்தில் நடத்தினார் பையில் இருந்து 3000 பணத்தை எடுத்த நபரை நடந்தனர் கையும் களவுமாக பிடித்து அவரை கெங்கவல்லி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

Update: 2023-10-28 06:21 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கெங்கவல்லி அருகே நடந்த தெடாவூர் மாரியம்மன் கோவில் பண்டிகை முடித்து விட்டு நாகியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த செல்லதுரை என்பவர் ஆத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்ஸில் ஏறி கெங்கவல்லியில் இறங்க டிக்கெட் எடுத்துவிட்டு நடத்துனர் பையில் இருந்து 3000 பணம் அபேஸ் செய்தார் உடனடியாக கையும் களவுமாக பிடித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் நடத்துனர் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News