போடிநாயக்கனூரில் தேர்தல் விதியை மீறியவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு !
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பலகையை அனுமதி இன்றி வைத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 09:03 GMT
வழக்கு பதிவு
தேனி மாவட்டம் போடி நகர திமுக முன்னாள் செயலாளர் செல்வராஜ் கிளைச் செயலாளர் வீடுகளின் முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பலகையை அனுமதி இன்றி வைத்துள்ளனர். இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் செல்வராஜ் ஜெயராஜ் ஆகியோர் மீது தேர்தல் வீதிகளை மீறியதாக போடி காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.