ஆபத்தாணபுரம் கிராமத்தில் இசை நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், ஆபத்தாணபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மண்டல அபிஷேக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-18 06:25 GMT
ஆபத்தாணபுரம் கிராமத்தில் இசை நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த ஆபத்தாணபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மண்டல அபிஷேக இசை நிகழ்ச்சி நேற்று இரவு விருத்தாசலம் புகழ் பாடகி வடிவு வழங்கும் இசை அருவி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்தனர்.