நத்தத்தில்புகையிலை விற்றவருக்கு ஒரு நாள் சிறை
புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நத்தத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 12:31 GMT
கோப்பு படம்
எரியோடு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன். 2022 எரியோட்டிலிருந்து திண்டுக்கல்லுக்கு 100 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்ய எடுத்து வந்தார். திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்ற வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி பிரியா குற்றவாளி பழனியப்பனுக்கு ₹20,000 அபராதம், ஒரு நாள் சிறை தண்டனை விதித்தார்.