திருவேங்கடம் அருகே இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி;
Update: 2024-02-12 05:13 GMT
இலவச மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பருவக்குடி முக்கு ரோட்டில் அமைந்துள்ள ஈஸ்வரி ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கம்பெனியில் வைத்து மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் 100 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் கேப் ஆபிஸ்சர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.