திண்டுக்கல்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-05-13 05:56 GMT
தர்ணாவில் ஈடுபட்ட பெண்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News