பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

வடமதுரை பேரூராட்சி 4வது வார்டில் 20 ஆண்டு காலமாக ரோடு வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், நீண்ட நாள் கனவை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 11:49 GMT

வடமதுரை பேரூராட்சி 4வது வார்டில் 20 ஆண்டு காலமாக ரோடு வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், நீண்ட நாள் கனவை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் அருகே 20 ஆண்டு காலமாக ரோடு வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வேடசந்தூர் வட்டம் வடமதுரை பேரூராட்சி 4வது வார்டு அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதாவது RS ரோட்டில் இருந்து தபால் நிலையத்திற்கு செல்லும் வழியில் குண்டும் குழிமாக உள்ளது.10 ஆண்டு காலமாக பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இவ்வழியை திமுக பிரமுகர் சுப்பா நாயுடு கல்யாண மண்டபம் உரிமையாளரும் மேட்டுப்பட்டி வார்டு கவுன்சிலருமான கார்த்திகேயன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தார் சாலை அமைக்க விடாமல் தடுத்து வருகிறார்.இந்த அவலத்தைப் போக்க உடனடியாக ரோடு அமைக்க வேண்டும்.

Tags:    

Similar News