பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம்
பாபாவின் நினைவு நாளை முன்னிட்டு பழனியில் கோட்டசியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-27 14:57 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பழனி பாபாவின் நினைவு நாளை முன்னிட்டு செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.