மணல்மேல்குடி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி
மணல்மேல்குடி அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-01 16:35 GMT
கோப்பு படம்
மணமேல்குடி அருகே பரனுார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). இருசக்கர வாகனத்தில் பரானூரில் இருந்து ஆவுடையார்கோவில் சாலை வழியாக கோட்டைபட்டினம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
கர கத்திக்கோட்டை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரவிச்சந்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டைபட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.