கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
கிருஷ்ணன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-28 02:41 GMT
காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் வேல்முருகன், இவர் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலசலிங்கம் கல்லூரிக்கு எதிரே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த சாய்கமம் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.