நாகுடியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நபர் பலி
நாகுடியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நபர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 14:39 GMT
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசர் குளம் பிஎஸ் நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம் வயது 52 இவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்,
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் மனைவி கொடுத்த புகாரில் நாகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.