அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ஐ.வாடிப்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.

Update: 2024-01-01 09:17 GMT

ஐ.வாடிப்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.

தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஐ.வாடிப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியினைஊராட்சி செயலர் தங்கவேல் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News