அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம்,நெடுங்குணம் பகுதியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் கண்டு பார்வையிட்டனர்.

Update: 2024-03-03 10:36 GMT

புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குணம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News